பெட்டின் மீது மெட்டு,
***போட்டது ஒருப்பாட்டு.
அது பத்து மாதம் கழித்து,
***கேட்டது தாலாட்டு.
இனி உனக்கு எனக்கு இல்லை,
***காதல் விளையாட்டு.
காரணம் நாம் வரைந்த,
***கவியோவிய குறும்பாட்டு...
அது பத்து மாதம் கழித்து,
***கேட்டது தாலாட்டு.
இனி உனக்கு எனக்கு இல்லை,
***காதல் விளையாட்டு.
காரணம் நாம் வரைந்த,
***கவியோவிய குறும்பாட்டு...
-பாலா தமிழ் கடவுள்
arumai..
ReplyDelete