என்னைப் பற்றி...
புரியாத பூமியில் பிறந்தவன் நான்.
புதிரான வாழ்வில் புதைந்தவன் நான்.
தமிழிலக்கணம் தளிரும் அறியாது
---யாப்பிலக்கணம் யாதும் தெரியாது
எண்ணமதில் ஊறியதை எடுத்து
---தங்கத்தமிழ் சொற்களாலே தொடுத்து
எம்மனது ஆசையினை சொன்னேன்
---இவை என்னுள்ளூரிய செந்தேன்.
- பாலா தமிழ் கடவுள்⥣
புரியாத பூமியில் பிறந்தவன் நான்.
புதிரான வாழ்வில் புதைந்தவன் நான்.
தமிழிலக்கணம் தளிரும் அறியாது
---யாப்பிலக்கணம் யாதும் தெரியாது
எண்ணமதில் ஊறியதை எடுத்து
---தங்கத்தமிழ் சொற்களாலே தொடுத்து
எம்மனது ஆசையினை சொன்னேன்
---இவை என்னுள்ளூரிய செந்தேன்.
- பாலா தமிழ் கடவுள்⥣
No comments:
Post a Comment