அன்றும் இன்றும்


அடுப்பில் வைத்த பால் பொங்கி
அடுப்பை அணைப்பது அன்று
அடுப்பில் வைத்து பால் விசிலடித்து
அணைக்க அழைப்பது இன்று

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment