அழகிழந்தது ரோஜா தோட்டம்.


விரிந்த மலர் விரல் பறித்து
என்னவள் சூடிக்கொள்ள
அழகானது கூந்தல் கூட்டம்
அழகிழந்தது ரோஜா தோட்டம்.

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment