கன்னி இதழ் தான் சுவைத்தேன்


கடற்கரை நாமமர்ந்து
...காதல் கதை பேச,
கடுத்தாகம் வந்தது
...குளிர்த்தென்றல் வீச,
கண்முன்னே கடல் இருந்தும்
...தாகம் தீர்க்கா கடல் வெறுத்தேன்.
கண்முன்னே தேன் இருக்கும்
...கன்னி இதழ் தான் சுவைத்தேன்.

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment