பெண்மானம் காத்திருப்போம்

அன்று நாம் அம்மணமாய் திரிந்த
அம்மனம் இருந்திருந்தால்,
பெண்மனம் புரிந்துதிருப்போம்.
பெண்மானம் காத்திருப்போம்.

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment