மழை

அசைந்தது புள் நுனி/
ஆடியது துளி பனி/
நின்றது மழை.

-பாலா தமிழ் கடவுள்


No comments:

Post a Comment