ஆண் : காதல் கொண்டதிரு கண்ணே
காமம் வென்றது யார் பெண்ணே
உடலும் உடலும்
உரச உரச
ஓஹோஹோ...
பெண் : கனவு காணாதே என் கண்ணா
கலவி தாலி கட்டிய பின்னா
நித்தம் நித்தம்
முத்தம் முத்தம்
ஓஹோஹோ...
ஆண் : அச்சம் உடையுது உடையுது
ஆசை உச்சம் அடையுது அடையுது.
பெண் : நெருக்கம் நிறையுது நிறையுது
கண்ணில் உறக்கம் குறையுது குறையுது.
ஆ..ஆ..ஆ....
-பாலா தமிழ் கடவுள்
-பாலா தமிழ் கடவுள்
No comments:
Post a Comment