அம்மாவின் நினைவு

அட்டவணையில் வரும்
அயல்நாட்டு உணவு
உண்ணும்போது
கண்ணீர் துடைத்தது
அம்மாவின் நினைவு

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment