உறங்கும் கல்

உறங்கும் கல் உளியின் சத்தத்தால் 
உருவமாகும் 
உறங்கும் நான் உன்விழி மேல்தனில் 
புருவமானேன்


No comments:

Post a Comment