இடையொளி அழகு


எழுத்துக்களின் சொற்களுக்கு
இடைவெளி அழகு
எழில்மிகு என்விழிக்கோ -உன்
இடையொளியே அழகு

-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment