பாலா தமிழ் கடவுள்
கவி தூறல்கள்
பக்கங்கள்
முகப்பு
புதுக்கவிதை
காதல்
தத்துவம்
ஹைக்கூ
பாடல்
என்னைப் பற்றி
உறங்கும் கல்
உறங்கும் கல்
உளியின் சத்தத்தால்
உருவமாகும்
உறங்கும் நான்
உன்விழி
மேல்தனில்
புருவமானேன்
-
பாலா
தமிழ்
கடவுள்
கல்வி வழி தவறி
விழி பேசும் மொழியரியும்
பதின்மவயதில்
கல்வி வழி தவறி
போவான்
வாலிபனே
-
பாலா
தமிழ்
கடவுள்
எம்பெருமான் இருக்கும் இடம்
அல்லுமில்லை பகலுமில்லை
ஆண்டவனை நினைக்கும் நேரம்
கல்லுமில்லை செம்புமில்லை
எம்பெருமான் இருக்கும் இடம்
-
பாலா
தமிழ்
கடவுள்
என்குலம் வாழ
அவள் தேவையில்லை
நான் வாழ
ஆனால்
நான் தேவை
என்குலம் வாழ
.
-
பாலா
தமிழ்
கடவுள்
கத்தியின் கருணை
கத்தியின் கருணை
யால்
அறுபடும் ஆட்டின்
சத்தம் நின்றது
-
பாலா
தமிழ்
கடவுள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)